இந்த மாத தகவல்படி
- 400 மில்லியனுக்கும் அதிகமாக பயனர்கள் உள்ளனர் (இவ்வளவு பேர் வேல வெட்டி இல்லாம இருக்காங்க பாருங்க )
- 35 மில்லியன் பயனர்கள் ஒவ்வொரு நாளும் தங்களது ஸ்டேட்ஸ் அப்டேட் பண்ணுகிறார்கள் (என்னத்த சொல்லுறது )
- 60 மில்லியன் பயனர்கள் ஏதாவது அவர்களில் சுவரில் கிறுக்குகிறார்கள் (அப்பிடித்தானே தமிழ்ல வரும் )
- ஒவ்வொரு மாதமும் 3 மில்லியனுக்கும் அதிகமான போட்டோ க்கள் அப்லோட் பண்ண படுகிறதாம் (அந்த கேவலமான போட்டோ எலாம பார்க்க வேண்டி இருக்கு )
- 5 மில்லியன் அளவில் ஒவ்வொரு கிழமையும் ஏதாவது லிங்க் ,போட்டோ அல்பம் ,நோட் என்பன பகிரப்படுகிரதாம் .(நானும் என்ட ப்லோக்ஸ் போஸ்ட் எல்லாம் பண்ணுவன் அதுவும் சேர்த்துதான் )
- 3.5 மில்லியன் நிகழ்வுகள் ஒவ்வொரு மாதமும் உருவாக்க படுகிறதாம் (நேற்று எனக்குநாளை மப்பு பார்ட்டி இருக்கு வாரியா எண்டு கேட்டு ஒரு எவென்ட் வந்தது அதுவும் சேரும் தானே )
- 3 மில்லியன் அதிகமான அளவில் இயங்கு நிலை பக்கங்கள் உள்ளனவாம் .
- அதிலும் 20 மில்லினுக்கும் அதிகமானோர் அந்த பக்கங்களுக்கு விசிறியாக ஒவ்வொரு நாளும் சேருகிறார்கள்.
- சராசரியாக ஒவொரு பயனருக்கும் 130 நபர்கள் உள்ளனர் .
- ஒரு மாதத்துக்கு 8 பேருக்கு நண்பராக இணைய அழைப்பு விடுப்பராம் ஒரு பயனர் .
- ஒரு பயனர் ஒரு நாளில் 55 நிமிடங்களை பேஸ்புக்கில் உலா வருவதன் முலமாக செலவழிக்கிறார் (கேட்டுகொள்ளுகோ பொது மக்களே என்ன கொடுமை எண்டு )
- ஒவ்வொரு மாதத்துக்கும் சராசரியாக 9 தடவை லைக் என்னும் பொத்தானை ஒரு பயனர் அழுத்துகிறார்.(நான் இதை விரும்ப வில்லை )
- ஒரு பயனர் ஒரு மாதத்துக்கு சராசரியாக 25 கமெண்ட்ஸ் பண்ணுகிறார் (யோவ் அவனுகள இந்த ப்லோக்ஸ் பக்கம் வர சொல்லுங்க ஒரு பய கூட பக்கம் பக்கமா எழுதினாலும் கமெண்ட்ஸ் பண்ணுறாங்க இல்ல )
- சராசரியாக ஒரு மாதத்துக்கு ஏதாவது நான்கு பக்கங்களுக்கு விசிறியாக ஒரு பயனர் மாறுகிறார் .
- ஒரு பயனர் ஒரு மாதத்துக்கு சராசரியாக முன்று நிகழ்வுகளுக்கு அழைக்க படுகிறார் .
- ஒரு பயனர் சராசரியாக 13 குருப்புக்கு மெம்பர் ஆகிறார் .
இன்னும் சில
- இந்த பேஸ் புக் 70 மொழிகளில் கிடைகிறது .
- 500 000 applications இயங்கு நிலையில் உள்ளதாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக