நல்வரவு GOOGLEYOUNG உங்கள் அணைவரையும் அன்புடன் வரவேற்கின்றது...!

Google YOUNG
உங்கள் அணைவரையும் அன்புடன் வரவேற்கின்றது...
நாங்கல்லாம் மோசமானவங்கள்ளையே முக்கியமானவங்க

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 மே, 2010

உசுரே போகுதே ... உசுரே போகுதே ....













இந்த
பூமியில எப்ப வந்து நீ பொறந்த ,
என் புத்திக்குள்ள தீப்பொரிய நீ வெதச்ச ,
அடி தேக்கு மர காடு பெருசு தான்,
சின்ன தீ குச்சி ஒசரம் சிருசு தான்.......

அடி தேக்கு மர காடு பெருசு தான்,
சின்ன தீ குச்சி உசரம் சிருசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி,
கரும் தேக்கு மரக் காடு வெடிக்குதடி.....

உசுரே போகுதே ...
உசுரே போகுதே ....
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில....

ஓ... மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்ச கேக்குறேன்,
மனச தாடி என் மணிக் குயிலே....

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.

உடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்க ஆகல,
மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உடம்பு கேக்கல....

தவியா , தவிச்சு, உசுரு தடம் கெட்டு திரியுதடி,
தைலம் குருவி என்னை தள்ளி விட்டு சிரிக்குதடி.

இந்த மம்முத கிருக்கு தீருமா?
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாருமா?

என் மயக்கத்தை தீர்த்து
வச்சி மன்னிச்சிருமா,
சந்திரனும் சூரியனும்,
சுத்தி ஒரு கொட்டில் வருகுதே....
சத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே!!


உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

ஓ... மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்ச கேக்குறேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழமுன்னுதெரிஞ்சிறுந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி.

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல....
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கதுல....

விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள
விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல.....

எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியல
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே

என்கட்டையும் ஒரு நாள் சாகலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள....
உன் நெனப்பு நெஞ்சுக்குள்ள....


சந்திரனும் சூரியனும்,
சுத்தி ஒரு கொட்டில் வருகுதே...
சத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே!!

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழம்'னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.......

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழம்'னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.......


இனி ராவணன் களம் தொடங்குகிறது .......... தல ரஹ்மான் சார் என்னமா இசை அமைக்கிறாரு நிச்சயம் எல்லோரும் கேட்கணும் ராவணன் சாங் அப்பறம் கேளுங்க இப்ப கமன்ட் பண்ணுங்க ப்லீசே
இந்த மாத தகவல்படி


  • 400 மில்லியனுக்கும் அதிகமாக பயனர்கள் உள்ளனர் (இவ்வளவு பேர் வேல வெட்டி இல்லாம இருக்காங்க பாருங்க )
  • 35 மில்லியன் பயனர்கள் ஒவ்வொரு நாளும் தங்களது ஸ்டேட்ஸ் அப்டேட் பண்ணுகிறார்கள் (என்னத்த சொல்லுறது )
  • 60 மில்லியன் பயனர்கள் ஏதாவது அவர்களில் சுவரில் கிறுக்குகிறார்கள் (அப்பிடித்தானே தமிழ்ல வரும் )
  • ஒவ்வொரு மாதமும் 3 மில்லியனுக்கும் அதிகமான போட்டோ க்கள் அப்லோட் பண்ண படுகிறதாம் (அந்த கேவலமான போட்டோ எலாம பார்க்க வேண்டி இருக்கு )
  • 5 மில்லியன் அளவில் ஒவ்வொரு கிழமையும் ஏதாவது லிங்க் ,போட்டோ அல்பம் ,நோட் என்பன பகிரப்படுகிரதாம் .(நானும் என்ட ப்லோக்ஸ் போஸ்ட் எல்லாம் பண்ணுவன் அதுவும் சேர்த்துதான் )
  • 3.5 மில்லியன் நிகழ்வுகள் ஒவ்வொரு மாதமும் உருவாக்க படுகிறதாம் (நேற்று எனக்குநாளை மப்பு பார்ட்டி இருக்கு வாரியா எண்டு கேட்டு ஒரு எவென்ட் வந்தது அதுவும் சேரும் தானே )
  • 3 மில்லியன் அதிகமான அளவில் இயங்கு நிலை பக்கங்கள் உள்ளனவாம் .
  • அதிலும் 20 மில்லினுக்கும் அதிகமானோர் அந்த பக்கங்களுக்கு விசிறியாக ஒவ்வொரு நாளும் சேருகிறார்கள்.
இனி சராசரி அளவில் தகவல்கள்

  • சராசரியாக ஒவொரு பயனருக்கும் 130 நபர்கள் உள்ளனர் .
  • ஒரு மாதத்துக்கு 8 பேருக்கு நண்பராக இணைய அழைப்பு விடுப்பராம் ஒரு பயனர் .
  • ஒரு பயனர் ஒரு நாளில் 55 நிமிடங்களை பேஸ்புக்கில் உலா வருவதன் முலமாக செலவழிக்கிறார் (கேட்டுகொள்ளுகோ பொது மக்களே என்ன கொடுமை எண்டு )
  • ஒவ்வொரு மாதத்துக்கும் சராசரியாக 9 தடவை லைக் என்னும் பொத்தானை ஒரு பயனர் அழுத்துகிறார்.(நான் இதை விரும்ப வில்லை )
  • ஒரு பயனர் ஒரு மாதத்துக்கு சராசரியாக 25 கமெண்ட்ஸ் பண்ணுகிறார் (யோவ் அவனுகள இந்த ப்லோக்ஸ் பக்கம் வர சொல்லுங்க ஒரு பய கூட பக்கம் பக்கமா எழுதினாலும் கமெண்ட்ஸ் பண்ணுறாங்க இல்ல )
  • சராசரியாக ஒரு மாதத்துக்கு ஏதாவது நான்கு பக்கங்களுக்கு விசிறியாக ஒரு பயனர் மாறுகிறார் .
  • ஒரு பயனர் ஒரு மாதத்துக்கு சராசரியாக முன்று நிகழ்வுகளுக்கு அழைக்க படுகிறார் .
  • ஒரு பயனர் சராசரியாக 13 குருப்புக்கு மெம்பர் ஆகிறார் .


இன்னும் சில


  • இந்த பேஸ் புக் 70 மொழிகளில் கிடைகிறது .
  • 500 000 applications இயங்கு நிலையில் உள்ளதாம்