ரஜனிகாந்த் மற்றும் அஜித் ஆகியோரின் திரைப்பட வாழ்கைக்கு முன்னரான புகைப்படங்கள்
நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் வீரம் மற்றும் ஜில்லா பட நேரத்தில் வருகயடைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சோ நாளைக்கு வீரம் அண்ட் ஜில்லா பார்த்துட்டு பதிவிட இருக்குறேன்
இன்று எனது வருகைய முன்னிட்டு ஒரு அறிய புகைப்படம் இதுவரை கண்டிராத பொக்கிஷம் என்று தான் கூற வேண்டும் ரஜனிகாந்த் கண்டெக்டர் ஆக இருந்த போது எடுத்த புகைப்படங்கள், அஜித் 10 வயதாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்கள்
மீண்டும் நாளை சந்திபோம் இப்போ வீரம் படம் பார்கபோகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக